Part 2:மரணம் வந்தால் ஏற்பீர்களா?| என்னமோ இருக்கின்றது,ஏதோ ஒன்று நடக்கிறது|அப்படித்தான் ஊழிக் காலமும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 янв 2025

Комментарии • 347

  • @tamilnadumetrocitytaxist-zx6nm
    @tamilnadumetrocitytaxist-zx6nm 7 месяцев назад +77

    இறையை தேடினேன் அவன் என்னுள் இருக்கிறானே... இயற்கையோடு வாழ்வு முறை வழி காட்டுபவனே செந்தமிழனே வாழ்க வாழ்க...

  • @Jacksparrow_tamil007
    @Jacksparrow_tamil007 7 месяцев назад +135

    அவனே....பிறக்க வைத்து அவனே வழிநடத்தி...அவனே உள்ளுணர்வு &சிந்தனை தூண்டலை கொடுத்து...அவனே இறுதியில் அழைத்துக்கொள்கிறான்❤❤

    • @srilogam
      @srilogam 7 месяцев назад +11

      அதற்கு ஏன் பிறக்க வைக்க வேண்டும்.
      சும்மா இருக்கலாமே.
      அப்படி பிறக்க வைப்பது அவனாகினில்,சிந்தனை தருவதும் அவனாகினில் , அனைவருக்கும் நற்சிந்தனையை தந்திருக்லாமே.
      ஏன் பாகுபாடு ஏற்படுத்தி விளையாட வேண்டும்

    • @Jacksparrow_tamil007
      @Jacksparrow_tamil007 7 месяцев назад +10

      @@srilogam அனைத்து மதங்களும் வீடுபேறு என்பதை வெவ்வேறு வார்த்தைகளில்/முறைகளில் கூறினாலும் ஒன்றையே வலியுறுத்துகிறது.
      வயலுக்கு ஒரே நீர் தான் பாய்ச்சப்டுகிறது..அதன் தூண்டுதல் ஒன்று தான், களைகளும் அதில் தான் முளைக்கிறது.
      தகுதியானது இறையைச் சேரும்..தவறியது மறுப்பிறப்பு எடுக்கும்.

    • @Jacksparrow_tamil007
      @Jacksparrow_tamil007 7 месяцев назад +3

      @@srilogam பிறக்க வைத்ததின் நோக்கம் முழுமையும் நான் அறியேன்,
      ஆனால் உலக அனுபவங்களை ஆன்மா பெறுகிறது , ஆன்ம பலம்,ஆன்ம தூய்மையில் எதோ சுயற்சியான ஒரு தொடர்பு உள்ளதாக சிற்றறிவு உணர்கிறது.

    • @srilogam
      @srilogam 7 месяцев назад +6

      @@Jacksparrow_tamil007 ஒப்புக்கொள்கிறேன்..
      ஏதோ ஒரு பிரபஞ்ச உணர்வு உள்ளது. ஆனால் அதன் முழுமையை நான் அறியேன்

    • @saradhagopalan7217
      @saradhagopalan7217 7 месяцев назад

      Piravi oruvarudaiya seyar palan vilaivu. Piravippayan teerkkavendiya kadan illadavargal meendum pirappadillai. Nathigam pesi tiribavargalukku niraiya piravi undu. Ellappiraviyum eduthilaithu pin ivar pol siridu unarndu telindu Adan vazhi nadakka pirava varam kidaikkum

  • @Siva_Siva_01
    @Siva_Siva_01 7 месяцев назад +60

    தென்னாடுடைய சிவனே போற்றி ...
    என் நாட்டவார்கும் இறைவா போற்றி ...🙏

  • @xyz1401
    @xyz1401 7 месяцев назад +43

    இறைவனை பற்றி பேசுவதை கேட்கும்போது மனம் சந்தோஷம் அடைகிறது

  • @Ramalingamg-be6dv
    @Ramalingamg-be6dv 7 месяцев назад +40

    தமிழ் வழிக்கல்வி குறித்து செந்தமிழன் அவர்கள் விளக்கம் அருமை...

  • @lakmerocks
    @lakmerocks 7 месяцев назад +38

    செந்தமிழன் அவர்களை நான் 2021 மே மாதம் யூடியூப் வழியாக எனக்கு தெரிய வந்தது.. அது முதல் நான் தொடர்ந்து அவரின் உரைகளை கேட்டு வருகிறேன்....
    ஒவ்வொரு முறையும் எனக்கு புதிதாகவே இருக்கிறது..
    அவரின் உரைகளை கேட்பது ஒரு அருட்கொடை ...
    எனக்கு அது வாய்த்ததற்கு அந்த அம்மையப்பருக்கு கோடி நன்றிகள்🙏🙏🙏

  • @santhoshshri7599
    @santhoshshri7599 7 месяцев назад +32

    சித்தம் தெளிந்த சிந்தனை பேச்சு... இதுவும் கருவில் கருவாய், உருவில் உருவாய், அணுவில் அணுவாய் இருப்பவரின் இயக்கம்...

  • @ramyadevi2363
    @ramyadevi2363 Месяц назад

    நல்ல பதிவு...
    இந்த காலத்தில் நாம் நம் முழு அடையாளத்தையும் அனைத்து நல்ல விஷயங்களையும் தொலைத்து அனைத்து விதத்திலும் மாற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஓரறிவு முதல் ஐந்தறிவு ஜீவன்களுக்கு இருக்கும் திறன் அறிவு சாதுர்யம் முன்னெச்சரிக்கை அன்பு ஒற்றுமை கூட இக்காலத்தில் மனிதர்களுக்கு இல்லாமல் போய்விட்டது.எது சரி எது தவறு எது நல்லது எது கெட்டது என்று சிந்திக்க கூட தெரியாத நிலைக்கு மனித இனம் சென்று கொண்டு இருக்கிறது. பணத்திற்காகவும் ஆடம்பர வாழ்க்கைக்காகவும், பெருமைக்காகவும், வசதிக்காகவும் ஆசைப்பட்டு சென்றதன் விளைவாக அனைத்து விதத்திலும் ஏமாற்றப்பட்டும் நாமே நம் வாழ்க்கையை அனைத்து விதத்திலும் கடினமாக்கிக் கொண்டும் நம் ஆரோக்யம் நிம்மதி சந்தோசம் அனைத்தையும் இழந்து தவித்துக்கொண்டு இருக்கிறோம்.இக்கால கல்வியை மட்டும் வைத்து நாம் ஆரோக்யமாக நிம்மதியாக வாழ முடியாது என்பது முற்றிலும் உண்மை. நம் முந்தைய தலைமுறையினரான சித்தர்கள், ஞானிகள், முன்னோர்கள் தங்களுக்கும் தன் வருங்கால சந்ததியினரான நமக்கும் ஆரோக்யமாக நிம்மதியாக சந்தோசமாக நீண்ட ஆயுளோடு வாழ தேவையான மருத்துவ முறைகள், கல்வி ,உணவு முறை, சமையல், கட்டிடக்கலை, விவசாயம், சுற்றுச்சூழல், வானவியல், அறிவியல், பல கலைகள், விளையாட்டு, தற்காப்பு கலைகள், ஆன்மீகம், உளவியல், குழந்தை வளர்ப்பு, தொழில்கள் ,அன்றாட வாழ்க்கை முறை, சாஸ்திரம், சடங்குகள்,ஜோதிடம், வாஸ்து, கட்டுப்பாடுகள், குடும்ப அமைப்பு, விழாக்கள், விதிமுறைகள், பண்டிகைகள், மற்றும் மேலும் எண்ணற்ற அனைத்து விஷயங்களையும் ஆராய்ந்து பல ஆண்டுகளாக கஷ்டப்பட்டு கண்டுபிடித்து ஒழுங்குபடுத்தி நெறிபடுத்தி வழங்கினர். அதன்படி பல ஆண்டுகள் ஆரோக்யமாக நிம்மதியாக வாழ்ந்தார்கள். அந்த பொக்கிஷங்களை நாம் மதிக்காமல் சிறிதளவும் கடைபிடிக்காமல் அவற்றின் அடிப்படை அறிவை கூட வளர்த்துக்கொள்ளாமல் பலவற்றை மூடநம்பிக்கை என்று அலட்சியப்படுத்தியும்,பணத்திற்காக வியாபார நோக்கில் மட்டும் அவற்றை கொண்டு சென்றதன் விளைவே இப்போது பிறந்த குழந்தை முதல் வயதானவர்கள் வரை ஆரோக்யம் நிம்மதி அனைத்தையும் இழந்து தவிக்கும் இந்த வாழ்க்கை.
    வருங்கால சந்ததியினருக்கு நாம் எப்படிப்பட்ட வாழ்க்கையை விட்டுச் செல்லப் போகிறோம் என்பதை நினைத்து பாருங்கள். எனவே அனைத்து விதத்திலும் நம் முன்னோர்கள் கடைபிடித்து வாழ்ந்த வாழ்க்கை முறைகளை மீட்டெடுத்து அவற்றை கடைபிடித்து இயற்கை யோடு இணைந்து வாழ்ந்தால் போதும் அவை நம்மை வழி நடத்தும்.பல ஆண்டுகளாக அதற்காக கஷ்டப்பட்டு பலவழிகளில் முயற்சி செய்து வாழ்ந்த, வாழும் உண்மையான மனிதர்களை பின்பற்ற வேண்டும். ஆரோக்கியத்தைதவிட முக்கியமானது எதுவும் இல்லை. உதாரணமாக இரசாயனங்கள் பூச்சி கொல்லி இல்லாத பாரம்பரிய உணவுகள் , இயற்கை முறையில் சுத்தம் செய்த குடிநீர்,சீரானஉடல் உழைப்பு மற்றும் ஒய்வு, ஏசி சொசுவர்த்தி இல்லாத இயற்கையான கற்று, தேவையான உறக்கம், உடற்பயிற்சி, மன அமைதி, நிம்மதி இவைகள் மிகவும் முக்கியம். உதாரணமாக சமையலில் கலப்படம் மற்றும் இரசாயனங்களில் இருந்து விடுபட சமையலுக்கும் மற்ற தேவைக்கும் தேவைப்படும் பொருட்களை முடிந்தவரை சொந்தமாக நாமே தயாரித்து பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அனைத்து விஷயங்களிலும் மாற்றிக் கொள்ள வேண்டும். தீய பழக்கங்களை விட்டு விட வேண்டும்.இயற்கை வளங்களை பாதுகாத்து இந்த உலகில் வாழ அனைத்து உயிர்களுக்கும் சமஉரிமை உள்ளது என்பதை உணர்ந்து வாழ வேண்டும். முக்கியமாக உங்களுடனும் உங்களை சுற்றிலும் வாழும் நச்சு மனிதர்களை அடையாளம் கண்டு அவர்களிடம் இருந்து உங்களையும், வாழ்க்கையையும் காப்பாற்றிக் கொள்ள தேவையான வழிமுறைகளையும் கற்றுக்கொள்ள வேண்டும். பிரபஞ்சத்தில் பஞ்ச பூத தத்துவப்படி உயிர் படைப்பு, உடல் இயக்கங்கள், வாழ்க்கை, பிரபஞ்ச தொடர்பு ஆகியவை பற்றிய அடிப்படை அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். தொலைக்காட்சி செல்போன் போன்ற சமூக ஊடகங்களில் தேவையில்லாமல் நேரத்தை செலவழிப்பதை தவிர்த்து நேரத்தை பயனுள்ளதாக மற்ற வேண்டும்.இந்த காலத்தில் நாம் தான் நம்மை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் அரசாங்கமே மற்றவர்களோ எதுவும் செய்ய முடியாது. இவற்றை எல்லாம் குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுத்து நல்ல முறையில் வளர்க்க வேண்டும்.அப்போதுதான் அடுத்தடுத்த தலைமுறை நல்ல முறையில் வாழும் அதுவே நாம் அவர்களுக்கு கொடுக்கும் மிகப்பெரிய சொத்து.
    ...வாழ்க வளமுடன்...

  • @kumarasivana
    @kumarasivana 7 месяцев назад +50

    ராவணா ஊடகம் வாழ்க வாழ்க வாழ்க

  • @rare939
    @rare939 7 месяцев назад +52

    ஆசானுக்கும் ஏகலைவன் அவர்களுக்கும் வணக்கம்.

  • @chandrasekarmuthu7759
    @chandrasekarmuthu7759 7 месяцев назад +29

    இறையை மறுப்பவர்களாலேயே
    இறையை நிறுவும் வியத்தகு கருணைக்கு கோடி கோடி நன்றிகள்.
    தென்னாடுடைய சிவனே போற்றி 🙏
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி 🙏

  • @arulraj4077
    @arulraj4077 7 месяцев назад +47

    செந்தழின் அவர்கள் சொல்வது உண்மை தான்.சில நேரங்களில் சில அற்புதமான எண்ணங்கள் நமக்கு தோன்றுவது உண்மை.

  • @deepak2336
    @deepak2336 7 месяцев назад +13

    நீ இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவன்...
    எனும் வாசகம் என் ஆசான் ம. செந்தமிழன் அவர்களையே சேரும்..

  • @kathirvel334
    @kathirvel334 6 месяцев назад +1

    தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி. சிவாயநம திருச்சிற்றம்பலம்

  • @sanaravind6225
    @sanaravind6225 7 месяцев назад +4

    ஒரு ஆண்டுக்கு முன்பு நான் பல்லடத்தில் அவரது சொற்பொழிவு நான் கேட்டேன் ராவணா வலையொலி ஆசான் நன்றிகள்

  • @ilangovanchellam4500
    @ilangovanchellam4500 7 месяцев назад +23

    ஏகலைவன் அய்யா பணி தொடர இறைவனை வேண்டுகிறேன்

  • @hemamalini9793
    @hemamalini9793 7 месяцев назад +6

    இப்படி உண்மையான மனிதரைப் பேட்டி எடுத்ததற்கு மிகவும் நன்றி

  • @dhasan5794
    @dhasan5794 7 месяцев назад +23

    மிக மிக அருமையான காணொளி… ஆசான் பற்றி இப்போதுதான் கேள்வி படுகிறேன். அவருடைய சிந்தனைகள், நம்மையும் சிந்திக்க வைக்கின்றன…இறைவனின் அருள் கிடைக்க பெற்ற ஒருவர்…❤❤❤❤

  • @rameshr7864
    @rameshr7864 7 месяцев назад +19

    என் நெஞ்சுக்கு நெருக்கமானவர் ம. செந்தமிழன்

  • @KrishnaMoorthy-no5qg
    @KrishnaMoorthy-no5qg 7 месяцев назад +22

    ஐயா பெ.மணியரசன் அவர்களுக்கு ஈசன் அம்மையப்பன் கொடுத்த மாபெரும் அறிவு சொத்து.
    தமிழர்களுக்கு கிடைத்த சிவனின் ஆற்றல் பெற்ற ஆசான்.

  • @kasiviswanathanv5643
    @kasiviswanathanv5643 7 месяцев назад +13

    மிக்க நன்றி,
    தொடர்ந்து இதுபோன்ற அனுபவங்களை பகிருங்கள்.

  • @Muruvell
    @Muruvell 7 месяцев назад +13

    இயற்கை சொல்லி தமிழ் வழியே உரையாடும் பிரபஞ்சத்தின் குழந்தை போலப் பேசுகிறார் ஆசான் செந்தமிழன்

  • @AanmigamSpeechTamil
    @AanmigamSpeechTamil 7 месяцев назад +10

    நேர்காணலில் ஆசான் செந்தமிழன் பேசும் ஒவ்வொரு விடயமும் அண்டத்தின் பல மர்மங்களை உரசிப்பார்க்கிறது.
    .அற்புதம். உணர்த்துதல் அடிப்படையில்..ஒரு உயிர் மரணிக்கும் போது..மரணித்த பின்பு சில நேரங்களில் மனிதர்களைப் போல மிருகங்களும் கண்ணீர் சிந்துவதை ஆசான் செந்தமிழனுக்கு நினைவு படுத்த விரும்புகிறேன்.

    • @bharath36
      @bharath36 7 месяцев назад

      வள்ளலாரின் சுத்த சன்மார்க்கமே உண்மையான ஆன்மிகத்தை நமக்கு கற்றுக்கொடுக்கும் .

  • @letchumananletchu3435
    @letchumananletchu3435 7 месяцев назад +9

    அற்புதம் மிகவும் அற்புதம், அய்ய செந்தமிழன் சொல்வது என் வாழ்க்கையிலும் நடந்து இருக்கு. அது என் குடும்பத்துக்கு தெரியும் இதற்கு காரணம் இப்பதான் புரிகிறது🙏.

  • @kumarasivana
    @kumarasivana 7 месяцев назад +20

    இயற்கை. விவசாயம். வாழ. வேண்டும். நாம் தமிழர்

  • @கோ.காசிவிசுவநாதன்

    ஏகலைவன் நீங்கள்
    தமிழர்களிடையே
    மிக உயர்ந்த
    இடத்தில் உள்ளீர்கள்
    வரும்காலம்‌
    கவனமாக செல்லவேண்டும் அன்பரே

  • @jothiraja5522
    @jothiraja5522 7 месяцев назад +12

    இப்படி பட்ட மனிதர்களை காப்பாற்ற வேண்டும்

  • @chandrasekarmuthu7759
    @chandrasekarmuthu7759 7 месяцев назад +7

    அண்ணன் ஏகலைவன் அவர்களுக்கும் ஆசான் அவர்களுக்கும் மனப்பூர்வமான நன்றிகள்.

  • @rajoobhai4512
    @rajoobhai4512 7 месяцев назад +5

    என் தமிழ்மொழி தாய் எல்லோரையும் அரவனைத்து அன்பு காட்டியவர் ஆனால் அவரை அழிப்பதுக்கு துணைநிற்பவர்கள்.காலத்தால் கானல் நீராக போகும் போது உணர்ந்து பயனில்லை.ஓம் நமசிவாயா.

  • @v.saraladevi6518
    @v.saraladevi6518 7 месяцев назад +1

    எந்தையிடம் உணர்ந்ததை எவ்வளவு அழகாக எடுத்துகாட்டுக்கூறி விளக்குகிறீர் செந்தமிழரே அருமை அருமை எனது முன்னவருக்கு வாழ்த்துக்கள், எந்தைக்கு .........

  • @saravanankanagaraj339
    @saravanankanagaraj339 7 месяцев назад +27

    இதை போல் தான் இளையராஜாவும் தான் உணர்வை பாடல் எழுதும் போது பகிர்ந்து இருந்தார்

  • @diwakarsrinath.azhagesan
    @diwakarsrinath.azhagesan 7 месяцев назад +2

    ஓம் சரவணபவ முருகா

  • @mukuthiamman2114
    @mukuthiamman2114 7 месяцев назад +10

    சிறப்பு மிகச்சிறப்பு தொடருங்கள் ஏகலைவன் அண்ணா👌👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @AThiagarajan-y5f
    @AThiagarajan-y5f 6 месяцев назад

    தமிழ் இறைமொழி.தெய்வீக ஒலி.செத்தாரையும் எழுப்பும் அருள் மொழி.அனைத்தும் செய்யும் ஆதிசக்தியின் அன்பருள்ஒலியொளி.

  • @lathakumari4018
    @lathakumari4018 7 месяцев назад +3

    திரு.செந்தமிழன் அவர்களுக்கு நன்றி...தங்களுது இந்த பதிவு என் சிந்தனையிலும் முன்பு இருந்ததைவிட நிறைய கேள்விகளையும்..ஆச்சிரியத்தையும்...தூண்டிய து........முக்கியமாக நீங்கள் கட்டிய ஓரு கோவிலுக்கு இத்தனை ""சிந்தனைகள்..வரைபடகள்..அளவிடுகள்..கலந்துரையாடல்கள்..நகல் கள்.. வடிவங்கள்":: என இத்தனை அமைக்க வேண்டி இருந்த போது...(இந்திய ..தமிழ்நாடு ) இப்போது நாம் காணும் அனைத்து கோவில்களும் இத்தகைய முயற்சியின் விளைவு தானே...????...

  • @Cheetu1415
    @Cheetu1415 6 месяцев назад

    அவரது முகத்தில் ஒருவித சித்தக்கலை அறிய முடிகிறது... உங்களால் மனிதச் சமூகம் பயனுறட்டும் ... நன்றி🙏🙏🙏

  • @rajut1273
    @rajut1273 7 месяцев назад +1

    மணிக்கணக்கில் கேட்டாலும் சலிக்காது. தெய்வீகமான பேச்சு

  • @ekambarampalaniswamy9251
    @ekambarampalaniswamy9251 6 месяцев назад

    Nandri

  • @manikuppusamy-dv3hz
    @manikuppusamy-dv3hz 7 месяцев назад

    சகோதரர் பா.ஏகலைவன அவர்களுடைய காணொளி அனைத்தும் வியக்க வைக்கின்றது செந்தமிழ் அவர்களின் நேர்காணலை நான் முதல் முறையாக கவனிக்கிறேன் வியப்பாக இருக்குங்க நன்றிங்க ❤

  • @jhonkarthick1614
    @jhonkarthick1614 7 месяцев назад +4

    மிகச்சிறந்த நேர்காணல் சிரம் தாழ்ந்து வணங்கி மகிழ்வோடு ஏற்கிறேன்.

  • @kalidoss707
    @kalidoss707 7 месяцев назад +2

    ஆசான் செந்தமிழன் அவர்கள் கடவுளின் குழந்தைதான்.... அவருடன் இன்னும் நிறைய நேர்காணல் செய்து பல உண்மை வாழ்வியல் விடயங்களை வெளிக்கொணர வேண்டும் ஐயா.... 🙏

  • @bharath36
    @bharath36 7 месяцев назад +2

    உண்மைக் கடவுள் ஒருவரே;அவர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்
    எல்லா உயிர்களும் நமக்கு சகோதரர்கள்
    சாதி சமய இன வேறுபாடுகள் பார்க்க கூடாது பகைவர் நண்பர் என்றும் அடித்தவர் திட்டியவர் என்றும் எந்த வேறுபாடும் பார்க்கக் கூடாது எந்த உயிரிடம் எந்த வேறுபாடும் பார்க்க கூடாது
    அசைவம் உண்ணக்கூடாது
    எந்த உயிரையும் கொல்லக்கூடாது
    பசித்த உயிர்களுக்கு உணவளிப்பது உண்மையான கடவுள் வழிபாடு
    மரணம் இல்லாத பேரின்ப பெருவாழ்வை அடைந்து வாழ்ந்திடவே நமக்கு மனிதப் பிறப்பு இறைவனின் பெருங்கருணையால் கொடுக்கப்பட்டுள்ளது
    எல்லா உயிர்களின் உடல்களும் ஆலயங்கள் அந்த உயிர்கள் அனைத்தும் இறைவனின் பிள்ளைகள் எனவே எல்லா உயிரையும் இறைவனாக கருதி சமமாக நடத்த வேண்டும்
    -வள்ளலார்

  • @hemamalini9793
    @hemamalini9793 7 месяцев назад +1

    தமிழ் மக்கள் அணைவரும் இந்த பதிவை பார்த்தால் நன்றாக இருக்கும்

  • @kasturiswami784
    @kasturiswami784 6 месяцев назад +1

    Mangoes will give fruits only once in two yrs. If you are a keen observer of nature you will know. This. There is a tamil saying,ma mangum puli sezhikum. When mango is a bumper crop,that year wont be good but when tamarind is plenty that year will be good.

  • @ErayAkay-pf1wv
    @ErayAkay-pf1wv 7 месяцев назад +2

    அருமையான காணொளி இருவருக்கும் நன்றிகள்

  • @yamunadeviragupathiraja9476
    @yamunadeviragupathiraja9476 7 месяцев назад

    சிறப்பு ❤️ சகோதரர் சொல்வது அத்தனையும் உண்மைத் தரவாக என் மனம் உணர்கிறது.🙏 என்று தெளிவோம்.நன்றியண்ணா.🙏💯🙏

  • @uthayahello
    @uthayahello 2 дня назад

    Nammalvar: God
    Senthamizhan : Son of god ❤

  • @shanthip3958
    @shanthip3958 7 месяцев назад +3

    தாயையும், தாய்மொழி கல்வி
    யையும் பிள்ளைகளாகிய நாம்
    தான் பெருமையைப்படுத்த
    வேண்டும்

  • @இனியன்ஜார்ஜ்
    @இனியன்ஜார்ஜ் 7 месяцев назад +4

    இறைவனின் அன்பும் ஆற்றலும் மனித புத்தியால் அளவிட முடியாதது
    இறைவனும் இயற்கையும் ஒன்றல்ல
    கடவுள் என்பவர் #இருந்தவர் அதாவது #சுயம்பு
    இயற்கை என்பது கடவுளின் படைப்பு
    கடவுளால் இயற்கையை அழிக்க முடியும் ஆனால் இயற்கையால் கடவுளை அழிக்க முடியாது
    கடவுள் ஆணா ? பெண்ணா ? என்றால் அவர் ஆணும் பெண்ணுமாக இருப்பவர் என்று எழுதப்பட்டுள்ளது இவ்வாறு
    கடவுள் மனிதரை தனது சாயலாக படைத்தார் அவர்களை ஆணும் பெண்ணுமாக தெய்வச் சாயலாகவே படைத்தார் என்று பைபில் பேசுகிறது
    அவர்களே அம்மை அப்பர் ஆவர்

    • @yazhini800
      @yazhini800 7 месяцев назад

      அது மம்மி & டாடி
      இன்னொரு காணொளியில் ஆசான் ம.செந்தமிழன் விளக்குகிறார #நாமே இறையின் பிள்ளைகள்தானே? அதென்ன #இறைதூதர் என்று ஒருவர்... -என்கிறார்

  • @yuvarajyuva193
    @yuvarajyuva193 7 месяцев назад

    நன்மைகள் மலரட்டும் இறைவன் கருணையால்

  • @Sapien-vt5ve
    @Sapien-vt5ve 6 месяцев назад

    "பிறந்தோம்; வாழ்ந்தோம்; செத்தோம்;... அவ்வளவு தான் நீ" என்று சொன்னால் இங்க எவனுக்கும் ஏற்றுக்கொள்ளவே முடியலை. அவ்வளவு பேராசை, ஈகோ ... அதெப்படி நான் இல்லாம போவேன் எனும் அகங்காரத் தேடல் தான் கடவுள், படைப்பு, ஆன்மா, ஜென்மங்கள், நானும் கடவுள், கடவுளை அடைதல் .... இத்யாதி இத்யாதி குப்பை நம்பிக்கைகள்.

  • @gowriradhakrishnan7048
    @gowriradhakrishnan7048 7 месяцев назад

    இன்றும் கேரளா மற்றும் கர்நாடக மாநில உட்பகுதிகளில் உள்ள ஆலய அமைப்புக்கள் எல்லோர் உள்ளங்களையும் கவரும் வகையில் இயற்கையோடு இணைந்த சொல்லொணா அழகுடன் மிளிர்வதை உணரலாம்.

  • @s.prabhuprabhu1042
    @s.prabhuprabhu1042 7 месяцев назад

    என் அப்பன் ஈசன் அனைத்தும் அவனே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @k.thirunavukkarasukrishnas2430
    @k.thirunavukkarasukrishnas2430 7 месяцев назад +1

    பெரியோரை வியத்தலும் இலமே,
    சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே...
    யாதும் ஊரே யாவரும் கேளிர்
    தீதும் நன்றும் பிறர்தர வாரா
    நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
    சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
    இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
    இன்னா தென்றலும் இலமே, மின்னொடு
    வானம் தண்துளி தலைஇ யானாது
    கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
    நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
    முறை வழிப் படூஉம் என்பது திறவோர்
    காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
    பெரியோரை வியத்தலும் இலமே,
    சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

  • @ekambarammargam9064
    @ekambarammargam9064 7 месяцев назад +8

    His eyes are very deep and he is always connected to divine which is all pervasive.Thank you Ekakalaivan Sir

  • @sundarapandian4580
    @sundarapandian4580 7 месяцев назад +3

    நன்றி ஐயா நாம் தமிழர் 🙏🙏🙏

  • @cholan5
    @cholan5 6 месяцев назад

    @26.11. ❤ I like that statement ❤

  • @Saro2111
    @Saro2111 7 месяцев назад +2

    ஆசான் அவர்களை நேரில் காணும் கொடுப்பிணை அம்மையப்பன் அருள வேண்டும் ஆசானுக்கும் வெளிக்கொணரும் ஐயா ஏகலைவன் அவர்களுக்கும் வணக்கங்கள் பல!

  • @chellakanir2806
    @chellakanir2806 7 месяцев назад

    அய்யா சொல்வது மிகவும் சரி

  • @VenkidusamyKrishnan8888
    @VenkidusamyKrishnan8888 7 месяцев назад +1

    அய்யா உங்களின் பனி சிறக்கட்டும்,
    நிறைய விடயங்கள் தெரிந்துகொள்ள உங்களின் அடுத்த காணொளியை எதிர் பார்க்கின்றோம்
    நன்றிகள்

  • @sellianramasamy3286
    @sellianramasamy3286 7 месяцев назад +1

    அம்மையப்பரின் அருட்குழந்தை ஆசான் அவர்களுக்கும் ஐயா ஏகலைவன் அவர்களுக்கும் கோடான கோடி நன்றிகள் பல இதுவும் இறையின் பிணைப்பே ❤❤❤❤

  • @nrmurthy4481
    @nrmurthy4481 7 месяцев назад

    Vazhga valamudan 11:35 உங்கள்

  • @mayilvel2486
    @mayilvel2486 7 месяцев назад

    மிகவும் அருமையான பதிவு.. மிக்க மகிழ்ச்சி.. அற்புதமான உரையாடல்... வளர்க சிவம்...🙏🏽🙏🏽

  • @TamizharAatchi
    @TamizharAatchi 7 месяцев назад +4

    இறைவனின் அரவணைப்பை செந்தமிழன் அவர்கள் விவரித்திருந்தால் , அந்த அனுபவத்தை எங்களுக்கும் சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்

  • @rajendranrama5587
    @rajendranrama5587 7 месяцев назад +4

    ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவர்க்கு எழுமையும் ஏமாப்யுடைத்து...நிருபனம் தான் இந்தஆற்றல்.

  • @muthusubramaniank3130
    @muthusubramaniank3130 7 месяцев назад

    ஆகா மிக ஆழமான இயற்கையை இறவனை உணரும்.சிந்தனை.மக்கள் ஆனைவருமே இப்பாடி ஒரு சிந்தனையில் வாழ வழிநடக்க முயன்றால்
    அந்த நிலையே இறை உணர்ந்த நிலை.

  • @senthilraj3842
    @senthilraj3842 7 месяцев назад +2

    தமிழனுக்கு மட்டுமே இறை தரும் வாழ்வு இது. எதிர்காலத்தில் தமிழர் சித்த மெய்யியல் வழிகாட்டியாக ஆசான் செந்தமிழன் இருப்பார்கள்

  • @gasparstanislaus9339
    @gasparstanislaus9339 7 месяцев назад +1

    இயற்க்கையை உணர்தல் இயற்க்கையுடன் இணங்குதல் அதனுடன் வாழ்தல் .....

  • @thorahsem2588
    @thorahsem2588 7 месяцев назад +1

    நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சிகொடுக்கிறார். ரோமர் 8:16

  • @ramanujamk5794
    @ramanujamk5794 7 месяцев назад +1

    கடவுள் தங்களுக்கு முன் சென்ற தொடர்ச்சியாக அற்புதமான அனுபவம் தந்துள்ளார். தாங்கள் அதிர்ஷ்டசாலி.

  • @subramaniamjayanthi3459
    @subramaniamjayanthi3459 7 месяцев назад

    உள்ளுணர்வோடு உரையாடல் என்பது இந்த மாதிரி அசாத்தியமான எழுத்துக்களை அதுவாகவே கொடுக்கும். கோவிட் சமயத்தில் நானும் நிறைய வெண்பா கவிகளை இயற்றினேன். அது எப்படி வந்தது என்றால் தானாக தோன்றும். பக்கத்தில் குறிப்பெடுத்து கொண்டு அதை முகநூலில் தொடர்ந்து இரண்டு வருடங்கள் பதிவு செய்தேன். இது அனைவராலும் முடியும். ஆனால் அதற்கான தகுதி என்பது தர்மம் மற்றும் உண்மை. இந்த தகுதி இருக்கும் ஆன்மாவை இறை தேர்ந்தெடுத்து சாத்தியப்படுத்தும். அப்படி த்தானீ ஆசான் செந்தமிழன் அமைந்துள்ளது. வாழ்க வளமுடன்.🎉😊😊😊😊

  • @vjshandle
    @vjshandle 7 месяцев назад

    Impressed about the humility you show sir

  • @manivannanthangavelu4919
    @manivannanthangavelu4919 7 месяцев назад +3

    நன்றி அண்ணா

  • @kingslyjesus
    @kingslyjesus 7 месяцев назад +1

    தொடரட்டும் இந்த காணொளிகள்.

  • @kathirvelkathirvel1855
    @kathirvelkathirvel1855 7 месяцев назад +16

    காட்டுப் புஷ்பங்களை பாருங்கள் அவைகளை விதைப்பதும் இல்லை தண்ணீர் ஊற்றுவது இல்லை ஆனாலும் அவைகளும் பூத்துக் குலுங்குகின்றன இது பைபிள்

    • @saravanansomasundaram9401
      @saravanansomasundaram9401 7 месяцев назад +1

      INNGU MATHAM VEANDAM NANBA

    • @ramprasath7268
      @ramprasath7268 6 месяцев назад

      பைபிளுக்கும் தொன்மையானது இறை தமிழ்.. இறைவனை பெண்ணாக கூட ஏற்கும் இறை தமிழ்.. கடவுளை பல உருவங்களில், வடிவங்களில் ஏற்கும் இறை தமிழ் ஒரு வாழ்வியல் முறை..
      தாய் வழி வாழ்வியலான இறை தமிழுக்கு மீண்டும் வாருங்கள் ❤❤

    • @ramprasath7268
      @ramprasath7268 6 месяцев назад

      பைபிளுக்கே தாயானது தான் இறை தமிழ்..‌
      கடவுளை பெண் பாளாக கூட இறைவியாக வணங்கும் இறை தமிழ் தான் உண்மையானதும் தொன்மையானதும்..
      உண்மை உணருங்கள்

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH 7 месяцев назад +3

    Great Service to Tamil World! Great Interview! Great Enlightment!

  • @steffiBertilla
    @steffiBertilla 7 месяцев назад +2

    He was talking about instincts .. Such a good interview .. I lost track of time ... He indeed is a transformed person who was enlightened suddenly

  • @arunabi1861
    @arunabi1861 7 месяцев назад +4

    இயற்கை தன்னுடன் நெருங்குபவர்களை வழிநடத்தும்-ஆசான் செந்தமிழன்
    இயற்கை எனது தத்துவ ஆசிரியன்-மேதகு தமிழ் இறையின் ஓர் அலகு கருக்கொள்கிறது.

    • @bharath36
      @bharath36 7 месяцев назад

      இயற்கை உண்மைக் கடவுள் அருட்பெருஞ்ஜோதி
      -வள்ளலார்

  • @ramadoss49
    @ramadoss49 6 месяцев назад

    Sir that is the super power
    Everybody is having that power

  • @oneseveninteriors
    @oneseveninteriors 7 месяцев назад

    Meaningful speech ❤

  • @sundarapandian4580
    @sundarapandian4580 7 месяцев назад +1

    நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @tamilsaivam5818
    @tamilsaivam5818 7 месяцев назад +2

    ஐயா ஏகலைவன் அவர்களே, அருமையான பேட்டி. நன்றி. ஆசானுடன் தொடர்பு கொள்ளும் வழிகள் இருந்தால் அறியத்தாருங்கள். 🙏🏾

  • @balrajselamuthu6761
    @balrajselamuthu6761 7 месяцев назад +2

    He is right person to reveal the truth of birth of human being. Thanks for both of you sir

  • @sivakumar1502
    @sivakumar1502 7 месяцев назад +1

    Similarly Maths genius Ramanujan used to say that Devi Thayar tells and he writes. All these happens due to blessings of Kadavul/Bagwan/God/Almighty. Very nice 👌.🙏

  • @vijayaranisanjay2332
    @vijayaranisanjay2332 7 месяцев назад +1

    What a blessing to listen to him

  • @கோ.குணசேகரன்
    @கோ.குணசேகரன் 7 месяцев назад +2

    இறைத்தமிழ்❤️💛❤️💛❤️💛🙏🏻

  • @sumathisumathi3061
    @sumathisumathi3061 7 месяцев назад +3

    மனிதர்கள் இயற்கையை விட்டு வெகுதூரம் சென்றுவிட்டோம். அதனால் இயற்கை உணர்த்தும் எந்த செய்தியும் மனிதர்களுக்கு புரிவதில்லை.

    • @rajag9860
      @rajag9860 7 месяцев назад

      Corporate karan periya aapu vaipan,apo puriyum

  • @thorahsem2588
    @thorahsem2588 7 месяцев назад +2

    ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார். 1 கொரிந்தியர் 1:27

  • @iraivan010
    @iraivan010 7 месяцев назад +2

    அம்மையப்பனே சரணம், சரணம்.

    • @iraivan010
      @iraivan010 7 месяцев назад

      இப்படிபட்ட அறிவார்ந்த கானொளிகள் கேட்பதே அறிதாகிவிட்டது, 2 கானொளியும் அருமை,பதிவிட்டமைக்கு மிக்கநன்றி. இவரின் புத்தகம் online ல் வாங்க இயலுமா அய்யா?

  • @bharath36
    @bharath36 7 месяцев назад

    ஆன்மிகத்தின் இறுதிநிலை வள்ளலாரின் சுத்த சன்மார்க்கமே 🤍✨️🙏

  • @MuthMu-cl3dw
    @MuthMu-cl3dw 7 месяцев назад +1

    ஐயா ஏகலைவன் அவர்களே ஒரு விண்ணப்பம்
    மாவட்டம் தோறும் ராவனா நேயர்களில் அதிக ஈடுபாடு கொண்ட நேயர்களை மாதத்திற்கு ஒருவர் வீதம் பேட்டி கண்டால் சிறப்பாக இருக்கும். இது என்னுடைய விருப்பம்.

  • @Thatchur.Devanesan
    @Thatchur.Devanesan 7 месяцев назад

    மிகவும் சிறப்பான நேர்காணல... என்னைத் தேடிப் பயணம் என்பது போல இருக்கு. இருவருக்கும், இயற்கைக்கும் நன்றிகள்.

  • @arumugamraveendrarajah4479
    @arumugamraveendrarajah4479 7 месяцев назад

    நன்றி
    அண்ணா

  • @balajigeetha7696
    @balajigeetha7696 7 месяцев назад +1

    மிகப்பெரிய கருத்துக்கள். மிக எளிய சொற்களில்.

  • @geethasundararajan2263
    @geethasundararajan2263 7 месяцев назад +2

    இதுதான் பூரணமான அறிவு.இதுவே ஞானம்.வாலறிவன்தான் இறைவன் அதாவது உலகாய அறிவு.இம்மாதிரி நபர்களைத்தான் கடவுள் தன்னை வெளிப்படுத்தத் தேர்ந்தெடுக்கிறான்.

  • @chandrasekaranaranmanaikri4582
    @chandrasekaranaranmanaikri4582 4 месяца назад

    honestly you are doing this tremendous work through this channel. best wishes.

  • @jerungmas1651
    @jerungmas1651 7 месяцев назад +1

    எங்கிருந்தோ எவ்வளவோ ஒருவன் வருவான் நம்மை காப்பான் என்று நினைப்பதை விட, விழுந்த இடத்தில் இருந்து கை ஊனி எழுந்து, நம் இறைவழிபாடு நம் முன்னோர் வழிபாடு, வழிபாடு என்றால் அவர்கள் சிந்தனையை தொடர்ந்து செய்வது, அவர்கள் செயல்களை அறிந்து செய்வது, அவர்கள் எப்படி செயல்பட்டார்களோ அதே போல நாமும் செயல்படுவது. நாம் செய்த செயலுக்கு பலனை எதிர்பார்ப்பதை விட நம் இனத்திற்காக செய்ய வேண்டும் அதற்கான பலனை நமக்கு கிடைக்கிறதா கிடைக்கவில்லையா என்பதை அறியாமல் நம் இனத்துக்காக செயல்படும் அனைவரும் ஒன்று திரள வேண்டும்

    • @eagalaivanpavadai7372
      @eagalaivanpavadai7372 7 месяцев назад

      அதைத்தான் அவர் செய்கின்றார்.

  • @vijayakannan3054
    @vijayakannan3054 7 месяцев назад +1

    True Speech 👌🙏🙏

  • @b.renganathan935
    @b.renganathan935 7 месяцев назад +1

    அருமையான பதிவு

  • @seethalakshmi4147
    @seethalakshmi4147 7 месяцев назад +3

    இருவருக்கும் வணக்கம்.🙏நிறைய புதிய தகவல்கள் புரிந்துகொண்டோம்.நன்றிகள்